சனி, 29 டிசம்பர், 2007

தாய்த்தமிழ் நாட்டினனே......!


சிங்களவன் கொன்றழிக்க சிங்கை மலேசியம்மற்
றெங்கும் இழிவின்னா எவ்வமுற இங்கேநீ
முங்கி முயங்கித் திரி.

2 கருத்துகள்:

கோ.சுகுமாரன் Ko.Sugumaran சொன்னது…

அய்யா, வணக்கம்.

வலைப்பூவில் வலம்வர தொடங்கியமைக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்! நன்றி!

தமிழநம்பி சொன்னது…

நன்றி, சுகுமார். இன்னும் வலைப்பூ பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவேண்டும். ஐயம் வரும்போது தொடர்பு கொள்கிறேன்; உதவுங்கள். -அன்பன், த.ந.