திங்கள், 23 மே, 2016

வாழ்நாட் பல்லாண்டு விழாக்கள்!வாழ்நாட் பல்லாண்டு விழாக்கள்!

பிறந்த நாள் ஆண்டுவிழா  : நாண்மங்கலம் (அல்லது)
                                வெள்ளணி விழா.

கால் நூற்றாண்டு விழா    : வெள்ளி விழா.

அரை நூற்றாண்டு விழா   : பொன் விழா.

அறுபான்(60) ஆண்டு விழா : வயிர விழா.

முக்கால் நூற்றாண்டு விழா : ஒள்ளி விழா (அல்லது)
                               முத்து விழா.

எண்பான்(80) ஆண்டு விழா  : கதிரிய விழா.

நூறு ஆண்டு விழா          : நூற்றாண்டு விழா.

நூற்றாண்டிற்கு மேற்பட்ட
    கால விழா              : அருட்கதிர் விழா.

    (பாவாணர்க்கு நன்றி)