புதன், 26 செப்டம்பர், 2012

நன்றி!


எம் மகனார் திருமணத்திற்கு
நேரில் வந்திருந்தும்,
மடல்கள் வழியாகவும்,
அஞ்சல் வழியாகவும்,  
இதழ்கள் வழியாகவும்
மணமக்களை வாழ்த்திய
மதிப்புசான்ற அன்புள்ளங்களுக்கு
எம் நெஞ்சம் நெகிழ
நன்றியைப்
பணிவன்புடன் உரித்தாக்குகின்றோம்!
நன்றி! நன்றி! நன்றி! 

2 கருத்துகள்:

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

நன்றி!

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

ஐயா! வரவியலா ஏக்கம் இன்னும் என்னை வறுத்தெடுக்கிறது. நல்ல வாய்ப்பை நழுவ விட்டேன். ஆனாலும், என் அன்பும் வாழ்த்துகளும் இணையருக்கு எஞ்ஞான்றும் உரியனவாகுக:-)