ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

எம் மகன் கதிரவனின் திருமண அழைப்பு


எம் மகன் கதிரவன் அவர்களின் திருமண அழைப்பை மேலே காண்கிறீர்கள்.  இயலுவோர் வந்திருந்தும் இயலா நிலையினர் அங்கங்கிருந்தும்  மணமக்களை வாழ்த்திடுமாறு அன்போடும் பணிவோடும் வேண்டுகிறோம்.    - தங்களன்புள்ள,  தமிழநம்பி, மலர்க்கொடி.                                                                                                                      

4 கருத்துகள்:

ARIVU KADAL சொன்னது…

மணமக்கள் வள்ளுவன் வாக்கு சிறப்பிக்கும் வகையில் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்பாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

கதிரவன், தாங்கள் முகவரிக்கு மனமார்ந்த வாழ்த்தை விடுத்திருந்தேன். தங்கப்பா ஐயா குறித்த என் முகநூல் உரையின் பின்னூட்டங்களுள் ஒன்றனுக்கு மறுமொழியில் தங்கள் வலைப்பதிவின் இணைப்புதந்திருக்கிறேன். தங்களைப் பற்றித் தனியாகவும் முகநூலில் ஒளிப்படத்துடன் உரை வரந்திருக்கிறேன். முகநூல் முகவரி: Annan Pasupathy.

Calavady சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துகள்;)

உமா சொன்னது…

சற்றே காலதாமதமானாலும்(!!) மணமக்களுக்கு என் வாழ்த்துகளும், தங்களுக்கு என் வணக்கங்களும் ஐயா.