புதன், 25 ஆகஸ்ட், 2010

செம்மொழி மாநாடு!

செம்மொழி மாநாடு!

(பஃறொடை வெண்பா)


உலக்கை விழுங்கியவன் உற்றநோய் நீக்கும்

இலக்கில் கொதிசுக் கிறுத்தே கலக்கிக்

குடித்தகதை ஈழத்தே கொன்று குவிக்க

நடித்துத் துணைபோன நாணார் துடித்திழைத்த

செம்மொழிமா நாடென்றே செப்பு.

------------------------------------------------

1 கருத்து:

தமிழ்நதி சொன்னது…

ஐயா,

தற்செயலாக உங்கள் பக்கம் வந்து சேர்ந்தேன். இனிய தனித் தமிழ் படிக்கக் கிடைத்தது. மகிழ்ச்சி. ஈழத்தமிழர்கள் மீதான உங்கள் பரிவு என்னைக் கண்கலங்க வைத்தது. நானும் ஒரு ஈழத் தமிழச்சியே. உங்கள் பக்கத்தைச் சேமித்து வைத்திருக்கிறேன். காலம் அனுமதிக்கும்போதேல்லாம் வந்து வாசிக்கும் எண்ணத்தோடு. நன்றி ஐயா.