மூவகைத் தகுதி வழக்கு
---------------------------
1. இடக்கரடக்கல் (Euphemism)
ஒன்றிற்கு இரண்டிற்குப்
போதல்,
பவ்வீ.
2. மங்கலம் (Euphemism)
கொடித்தட்டுதல் = பாம்பு
கடித்தல்
பெரும்பிறிது = சாவு.
3. குழூக்குறி (Conventional terms)
செந்தலை = அரைக்கால்
கருந்தலை = கால்
தங்கான் = அரை
அரும்பு = அரிசி
---------------------------------------------------------------------------------------------------
(தமிழ் வரலாறு – 1, பக்கம் 101,102, - பாவாணர், தமிழ்மண் அறக்கட்டளை,
சென்னை- 600017)
----------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக