மாந்தர் அகவை விழாக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாந்தர் அகவை விழாக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 23 மே, 2016

வாழ்நாட் பல்லாண்டு விழாக்கள்!



வாழ்நாட் பல்லாண்டு விழாக்கள்!

பிறந்த நாள் ஆண்டுவிழா  : நாண்மங்கலம் (அல்லது)
                                வெள்ளணி விழா.

கால் நூற்றாண்டு விழா    : வெள்ளி விழா.

அரை நூற்றாண்டு விழா   : பொன் விழா.

அறுபான்(60) ஆண்டு விழா : வயிர விழா.

முக்கால் நூற்றாண்டு விழா : ஒள்ளி விழா (அல்லது)
                               முத்து விழா.

எண்பான்(80) ஆண்டு விழா  : கதிரிய விழா.

நூறு ஆண்டு விழா          : நூற்றாண்டு விழா.

நூற்றாண்டிற்கு மேற்பட்ட
    கால விழா              : அருட்கதிர் விழா.

    (பாவாணர்க்கு நன்றி)