ஆட்சிக்கட்டில் அமர்ந்தார்க்கு...!
இரண்டகஞ் செய்தே இனக்கொலைக் குத்துணை போனவரை
முரண்படப் பேசி மொழிநலந் தீய்த்தவம் மொய்ம்பிலரை
உரங்கெட வீழ்த்தின ராட்சி பறித்தார்
உணர்ந்திடுக!
உணர்ந்திடுக!
நிரந்தினி தாள்க! நெடுந்தன் முனைப்பை நிறுத்துகவே!
2 கருத்துகள்:
சிறப்பு!
பேராசிரியர் ஐயாவுக்கு நன்றி.
கருத்துரையிடுக