.
.
ஏற்கெனவே எம்முள்ளம் எரியத் தீய்க்கும் .
ஏற்கெனவே எம்முள்ளம் எரியத் தீய்க்கும் .
ஈழத்துச் செய்தியின்பின் இந்தச் செய்தி !
தேற்றமுற விடையளிக்க யாரைத் தேர்வம்? .
தேற்றமுற விடையளிக்க யாரைத் தேர்வம்? .
தீந்தமிழின்
இலக்கணத்தில் ஐயம் தோன்றின்!
ஏற்றமுற விளக்குதற்கே எவரிங் குள்ளார் .
இசைத்தமிழின் நுணுக்கங்கள் எடுத்துச் சொல்லி !
ஆற்றலுறத் தமிழறிந்த ஐயா எங்கள் .
ஆற்றலுறத் தமிழறிந்த ஐயா எங்கள் .
அருந்திரு முருகனாரே
! அழுகின் றோமே !