உய்வு உண்டா?
ஆங்கீழத் தெம்மோர் அழியத் துணைபோனாய்!
ஈங்குந் தமிழரை ஏய்த்திடுவாய்! – ஓங்கிவரும்
தன்னலப் போக்கால் தகையிழந்தாய், தாய்க்கொல்லி!
உன்றனுக் கென்றுமிலை உய்வு.
-----------------------------------------------------
-----------------------------------------------------