தடையின்றி நடக்கும் இந்தித்திணிப்பு!
=======================================
இப்படித்தான் நடக்கிறது
இந்தித்திணீப்பு!
ஒன்றிய அரசு திட்டப்பெயர்களை
இந்தியில் மட்டுமே எழுதுகிறது! விளம்பரப்படுத்துகிறது!
பலமுறை தமிழறிஞர்கள் வேண்டுகோள்
விடுத்தும் ஒன்றிய அரசின் திட்டப்பெயர்களைத் தமிழ்நாட்டரசு தமிழில் மாற்றித்தர மறுக்கிறது!
செய்தித்தாள்களும் ஒளிஊடகங்களும்
அப்படியே இந்தி / சங்கதப் பெயர்களை வாந்தி எடுக்கின்றன!
இப்படியே தொடர்ந்து இந்த்தித்திணிப்பு
நடக்கிறது!
யார் எப்போது என்றைக்கு
எதிர்ப்பது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக