பாவாணரின் மடல்கள்
அருமையான இலக்கியமாகவும், அரிய ஆய்வுத் திரட்டாகவும், திறமிக்க சொல்லாக்கம் மொழியாக்கங்களின் விளக்கமாகவும், தமிழ்த் தொண்டின் நிலை கூறும் ஆவணமாகவும், அறிவாற்றல் சான்ற வீற்றின் வெளிப்பாடாகவும் பாவாணர் மடல்கள் இருக்கின்றன.
தமிழ்மொழி, தமிழின, தமிழ்நாட்டு நலன்களின் மீட்பில் நாட்டமுள்ள தமிழிளையோர் தவறாது அறியவேண்டிய பல செய்திகளையும் அவர் மடல்கள் தருகின்றன.
---------------------------------------------------------------------------------
உதவிய நூல்கள்:
1. பாவாணர் கடிதங்கள் : புலவர் இரா. இளங்குமரன்
(கழகம், 1985)
2. பாவாணர் பாடல்களும் மடல்களும் : இரா. இளங்குமரன்
(விகனேஷ் வெளியீடு, 2006)
3. தேவநேயப் பாவாணர் : இரா. இளங்குமரன்
(சாகித்திய அக்காதமி, 2002)
4. பாவாணர் வரலாறு : இரா. இளங்குமரன்
(கழகம், 2000)
5. தென்மொழி (சுவடி: 7, ஓலை: 6-7) :ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
நன்றி!
_______________________________________________________________________________________
3 கருத்துகள்:
நல்ல கட்டுரை. பாவாணர் வழிவந்தோர் பலர் இணையத்தில் எழுத வருவது கண்டு மகிழ்ச்சி. பாவாணர் மற்றும் அவர் வழியினர் நூல்களை இணையத்தில் பெறமுடியாதுள்ளதே? உங்களைப் போன்றோர் ஏதேனும் செய்யக் கூடாதா? நற்றமிழ் நூல்கள், மாதிகைகளை மட்டும் விற்கும் இணைய நூல் அங்காடி ஏதும் ஏற்படுத்தவும்!
உழைப்பை உணர்ந்து போற்றுகிறேன்.
பார்க்க:
http://httpdevamaindhan.blogspot.com
http://kalapathy.blogspot.com
ஐயா! இப்பொழுது பாருங்கள்! http://httpdevamaindhan.blogspot.com http://kalapathy.blogspot.com + முகநூல் Annan Pasupathy
#புதுச்சேரித் தனித்தமிழ்க் கழகத்தார்க்கு, பதிவில் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளேன்.
கருத்துரையிடுக