முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்!
------------------------------------------------
தமிழா,
மூவாயிர ஆண்டு ஆரியத்தமிழனாய் கெட்டாய்;
அவனினும் கெடுப்பவன் ஆனாய்!
ஆங்கிலத் தமிழனாய் முந்நூறு ஆண்டுகள் ஆனாய்!
அவனினும் தமிழைக் கெடுத்தாய்;
இதுகால் திரவிடத் தமிழனானாய்,
இல்லாத பெயரை இட்டுக்கொண்டு ஏமாற்றலே வாழ்வானாய்!
நீ தமிழனாக – தமிழ்த் தமிழனாக – ஆவது
எப்போது?
அப்போதே நீ உருப்படுவாய்!
(‘தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம் 1,2., 2016., திருவள்ளுவர்
நிலையம், 7,இராமன் தெரு, திருநகர், மதுரை – 625006.)
-------------------------------------------------------------
அருமையான கேள்வி
பதிலளிநீக்குநம்மாளுங்க எப்ப உணருவாங்க...