எம் மகனார் திருமணத்திற்கு…
நேரில் வந்திருந்தும்,
மடல்கள் வழியாகவும்,
அஞ்சல் வழியாகவும்,
இதழ்கள் வழியாகவும்
மணமக்களை வாழ்த்திய
மதிப்புசான்ற அன்புள்ளங்களுக்கு
எம் நெஞ்சம் நெகிழ
நன்றியைப்
பணிவன்புடன் உரித்தாக்குகின்றோம்!
நன்றி! நன்றி! நன்றி!
நன்றி!
பதிலளிநீக்குஐயா! வரவியலா ஏக்கம் இன்னும் என்னை வறுத்தெடுக்கிறது. நல்ல வாய்ப்பை நழுவ விட்டேன். ஆனாலும், என் அன்பும் வாழ்த்துகளும் இணையருக்கு எஞ்ஞான்றும் உரியனவாகுக:-)
பதிலளிநீக்கு