..
..
தலைமைப்பண் பாற்றல்சால் தமிழறிஞர் ஆய்வர்!
தன்னிகரில் வினையாண்மைத் தகையாளர்! என்றும் நிலைத்திருந்தே ஆய்வுசெயும் நிறுவனங்கள் தந்தார்
நிறைவாகச் செந்தமிழில் நெடும்பணிகள் ஆற்ற! தொலைநோக்கில் பல்கலையில் தூயதமிழ்க் கென்றே
துறையொன்றைத் தொடக்கியவர் துய்யதமிழ் நெஞ்சர்!
இலையின்றே வ. அய்.சுப் பிரமணிய ஏந்தல்
ஈடில்லாப் பெருந்தமிழர் இவரையிழந் தோமே!
----------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக