உண்ணுங்கால் உலவுங்கால் உறங்குங் காலும் உரைத்ததுவும் கேட்டதுவும் தமிழுக் கென்றும்
கண்ணுங்கால் கவலுங்கால் களிக்குங் காலும் கனித்தமிழைக் காத்திடலே கருத்தாய்க் கொண்டும்
எண்ணுங்கால் எழுதுங்கால் எல்லாக் காலும் எழிற்றமிழின் உயர்வொன்றே இலக்காய் வாழ்ந்தோர்
மண்ணுங்கால் மகிழுங்கால் மற்றெக் காலும் மறந்திட்டோம்! மாத்தமிழும் வீழ விட்டோம்!
- த. ந. - 01-08-2005.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக