tag:blogger.com,1999:blog-8145674550793688511.post6093798785488849446..comments2023-08-28T16:49:03.536+05:30Comments on தமிழ நம்பி: எண்ணிக் கொதித்தெழு தம்பி!தமிழநம்பிhttp://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8145674550793688511.post-56712598575061665092010-12-08T22:34:42.914+05:302010-12-08T22:34:42.914+05:30பேராசிரியர் ஐயாவுக்கு வணக்கம்; நன்றி. உங்களைப் பார...பேராசிரியர் ஐயாவுக்கு வணக்கம்; நன்றி. உங்களைப் பார்த்தும் நெடுநாட்களாகின்றன. 'திண்ணை'யிலும் பிற இடத்தும் உங்கள் எழுத்தும் இடம்பெறவில்லை. மற்றவர்களை ஊக்கி உயர்த்தும் உங்கள் பண்புக்கு மிக்க நன்றி. தொடர்ந்து எழுதும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8145674550793688511.post-18169260955548847862010-12-08T22:27:08.866+05:302010-12-08T22:27:08.866+05:30நன்றி உருத்திரா ஐயாவுக்கும் சிந்தனைக் களத்திற்கும்...நன்றி உருத்திரா ஐயாவுக்கும் சிந்தனைக் களத்திற்கும்!தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8145674550793688511.post-67144182224037678802010-12-08T10:59:14.982+05:302010-12-08T10:59:14.982+05:30அன்புள்ள தமிழநம்பி ஐயா!
வணக்கம்.
கள்ளத்தனமாகத் துண...அன்புள்ள தமிழநம்பி ஐயா!
வணக்கம்.
கள்ளத்தனமாகத் துணைபோக உச்சாணிக் கிளையிலுள்ளவரே அணியமாகிவிட்டதொரு மாற்றார்ச்சூழலில் தங்கள் பாவடிகள் தொடுதோலடிகளாய் மாற்றங்கொள்வதில் வியப்பேதுமில்லை. தூய்மை மிகுந்த தங்கள் பாமாலைக்குப் பாராட்டுகள்!

பிள்ளைகளுக்கு விடுமுறை விடும்பொழுது, நான் சென்று இணையமலசும் நடுவங்கள் அமைதி குலைகின்றன. எனவேதான் என் கருத்தூட்டங்கள் அத்திப்பூக்களாகின்றன. பொறுத்தருளுங்கள்.

அன்புடன்
தேவமைந்தன்அ. பசுபதி (தேவமைந்தன்)https://www.blogger.com/profile/09338992793747573511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8145674550793688511.post-41473371027183333382010-11-24T20:29:51.203+05:302010-11-24T20:29:51.203+05:30உருத்திரா சொன்னது…
இழிநிலை மாற்றி எழுச்சி கொள...உருத்திரா சொன்னது…

இழிநிலை மாற்றி எழுச்சி கொள்ள
இதுவல்லோ தருணம் இன்பத் தமிழா!

goodAnonymoushttps://www.blogger.com/profile/05201722837712385534noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8145674550793688511.post-52404151756669965002010-11-08T16:53:32.815+05:302010-11-08T16:53:32.815+05:30இழிநிலை மாற்றி எழுச்சி கொள்ள
இதுவல்லோ தருணம் இன்ப...இழிநிலை மாற்றி எழுச்சி கொள்ள
இதுவல்லோ தருணம் இன்பத் தமிழா!Kandumany Veluppillai Rudrahttps://www.blogger.com/profile/18012416155843205968noreply@blogger.com