tag:blogger.com,1999:blog-8145674550793688511.post2650037023234021031..comments2023-08-28T16:49:03.536+05:30Comments on தமிழ நம்பி: நூலெனப்படுவது...!தமிழநம்பிhttp://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8145674550793688511.post-90148464545165261222009-12-14T21:45:58.469+05:302009-12-14T21:45:58.469+05:30நல்ல கருத்துரைக்கு நன்றி உமா அவர்களே.நல்ல கருத்துரைக்கு நன்றி உமா அவர்களே.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8145674550793688511.post-86984555525583434642009-12-14T14:50:02.736+05:302009-12-14T14:50:02.736+05:30//மக்களுக்காக மக்களால் எழுதப்படுவனவே நூல்கள். நூல்...//மக்களுக்காக மக்களால் எழுதப்படுவனவே நூல்கள். நூல்களை மக்கள் வாங்கிப் படிக்க அவர்களை ஈர்க்கும் வகையிலும், படித்தோரை நன்னெறிப் படுத்தி ஊக்கும் வகையிலும் அமைத்துத் தர வேண்டும். இவ்வாறு தருவதைத் தொடர்புடைய அனைவரும் இன்றியமையாக் கடமையாகக் கருத வேண்டும். ஈடுபாட்டோடு இதனைச் செய்வதே உயர்ந்த மக்கள் தொண்டாகும். //
அற்புதமான கருத்து.

இன்று பல புத்தகங்கள் மலிவான காகிதமும் மிக மலிந்த கருத்துக்களையும் கொண்டு வெளிவருவது மட்டுமல்லாமல், அதிகமாக விற்கவும் படுகின்றன. நல்ல புத்தகங்களை தேடி படிப்பது கடினமாகிவருகிறது. [புத்தக கண்காட்சியில் கிடைக்கும் புத்தகங்களின் தரம் மிகக்குறைந்திருப்பது வருந்ததக்கது.]
இக்கட்டுரை மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.
அன்புடன் உமா.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8145674550793688511.post-48196647881010246882009-11-18T20:20:44.021+05:302009-11-18T20:20:44.021+05:30தமிழ்த் தோட்டத்திற்கு நன்றி.தமிழ்த் தோட்டத்திற்கு நன்றி.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8145674550793688511.post-57845524707796214582009-11-18T09:32:46.957+05:302009-11-18T09:32:46.957+05:30அருமையான மிகவும் பயனுள்ள கட்டுரை, வாழ்த்துக்கள் தொ...அருமையான மிகவும் பயனுள்ள கட்டுரை, வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் தமிழ் சேவை பணி என வாழ்த்துகிறது நமது தமிழ்த்தோட்டம் http://tamilparks.50webs.comTamilparkshttp://tamilparks.50webs.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8145674550793688511.post-24246471132336165192009-11-18T09:30:52.568+05:302009-11-18T09:30:52.568+05:30அருமையான மிகவும் பயனுள்ள கட்டுரை, வாழ்த்துக்கள் தொ...அருமையான மிகவும் பயனுள்ள கட்டுரை, வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் தமிழ் சேவை பணி என வாழ்த்துகிறது நமது தமிழ்த்தோட்டம்
http://tamilparks.50webs.comTamilparkshttp://tamilparks.50webs.comnoreply@blogger.com