தமிழ நம்பி

தமிழ், தமிழர், தமிழ்நாட்டு நலன்சார்ந்த எழுத்துக்கள். தமிழ் மரபுப்பாடல்கள். கலைச்சொல்லாக்கம், மொழிபெயர்ப்பும் பிறவும்.

புதன், 23 ஜூலை, 2008

போனால் விளையும் நலமே...!

›
( கட்டளைக் கலித்துறை)   தானும் முயலா நிலையில் முயலுவார் தம்முனைப்புக் கூனும் படிக்கே உரைத்தே எழுதிக் குழப்பிவரும்   தேனாம் தமிழி...

மூடநம்பிக்கை-எதிர்ப்புப் போர் மறவர் ஆபிரகாம் தொ. கோவூர்

›
( ஆங்கிலமூலம்: வி.எ.மேனன்  ***   தமிழாக்கம் தமிழநம்பி )             உலகப் புகழ் பெற்ற பகுத்தறிவாளரும் மன மருத்துவருமான முனைவர் ஆபிர...
சனி, 19 ஜூலை, 2008

“யுகமாயினி”

›
பொருள் புரியவில்லையா ? அதைப்பற்றி யாருக்குக் கவலை ? பொருள் புரியா அயற்சொல்லைக் கூறவேண்டும்! அதுதானே மேட்டுக்குடி படைப்பாளிக்கு அடைய...
வெள்ளி, 18 ஜூலை, 2008

தமிழ்மக்கள் சிந்தனைக்கு...!

›
             தமிழர்களுக்குக் கிடைத்துள்ள பழந்தமிழ் நூல்களுள் , தொல்காப்பியம் என்னும் இலக்கண இலக்கிய நூலே மிகப்பழமையான நூலாக உள்ளது. இந்நூ...
2 கருத்துகள்:
வியாழன், 10 ஜூலை, 2008

வாழ்க்கையில் முதல்முறை!

›
( ஆங்கிலமூலம்: ஆபிரகாம் தொ. கோவூர்   *   தமிழாக்கம்: தமிழநம்பி)               ஐந்து தடவைகளில் , முதல் தடவையாக மாரடைப்பால் நான் துன்பு...
புதன், 9 ஜூலை, 2008

பாராட்டு! நெஞ்சார்ந்த பாராட்டு!

›
           பொதுவாக , தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கும் பழக்கமில்லாதவன் நான். இன்று ( 8-7-2008) இரவு பத்தரை மணியளவில் ' ...
புதன், 2 ஜூலை, 2008

எல்லாரும் ஏமாறல் இல்!

›
இன்னிசைச் சிந்தியல் வெண்பா   சொல்லுவ தொன்று செயலொன்றா ? - தொல்லுலகில்   பல்லபல ரேமாற்றல் பைங்கண்ணாய் ஒல்லுமே ! எல்லாரும் ஏமா...
வியாழன், 26 ஜூன், 2008

மாயமாய்ச் சூலுற்ற தூயமாது!

›
( ஆங்கிலமூலம்: ஆபிரகாம் தொ.கோவூர்    தமிழாக்கம் : தமிழநம்பி )               திருவாளர் ‘ க ’ ஓர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். முகன்மையான...
2 கருத்துகள்:
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

தமிழநம்பி
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.