tag:blogger.com,1999:blog-8145674550793688511.post5390723599490451394..comments2023-08-28T16:49:03.536+05:30Comments on தமிழ நம்பி: இளங்கோ அடிகள்தமிழநம்பிhttp://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8145674550793688511.post-40449739304555145662014-01-01T20:04:37.648+05:302014-01-01T20:04:37.648+05:30வணக்கம்!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
பல்லாண்டு வாழ்...வணக்கம்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்

பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

01.01.2014http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8145674550793688511.post-67142397330945800892013-11-03T03:01:34.380+05:302013-11-03T03:01:34.380+05:30
இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
தூய தமிழ்மணக்க! ...
இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8145674550793688511.post-52081387286447070652013-08-22T09:14:01.364+05:302013-08-22T09:14:01.364+05:30நன்றி ஐயா!நன்றி ஐயா!தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8145674550793688511.post-11118847869704208842013-08-22T02:31:07.050+05:302013-08-22T02:31:07.050+05:30மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றியுடன் நல் வாழ்த...மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றியுடன் நல் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
Michaelpillaihttps://www.blogger.com/profile/13187342358898401281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8145674550793688511.post-76152885206621313842013-08-22T02:28:38.172+05:302013-08-22T02:28:38.172+05:30அருமையான பதிவு. மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்.அருமையான பதிவு. மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்.Michaelpillaihttps://www.blogger.com/profile/13187342358898401281noreply@blogger.com